Featured post

இணைய மேம்பாடு

இணைய மேம்பாடு ஜெயஸ்ரீ இன்போ மீடியா   வலை அபிவிருத்தி சேவைகள் உலகளாவிய தொழில்நுட்பம் வாடிக்கையாளர்கள் ஆதரவளிப்பதாக குற்றம் . எ...

Friday, 28 September 2018

உறுப்பினர் பதிவு

13. விண்ணப்பதாரர்களாகிய நாங்கள் இதனுடன் , எங்களது பெயர், வயது, தொழில், இருப்பிட விலாசம் ஆகியவற்றின் விபரத்தை கொடுக்கிறோம்.

முழுப்பெயர் :
தந்தை / கணவர் பெயர் :
வயது :
தொழில்:
வருட வருமானம் :
குடியிருக்கும் இடம்:

கையொப்பம் செய்யும் விண்ணப்பதாரர், இந்தச் சட்டத்தின் கீழ் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட தகுதியுள்ள தனிநபரா ?

கையொப்பம் செய்யும் வேறு ஏதேனும் நபர்கள் அந்த நபரின் குடும்பத்தின் உறுப்பினர்களா ?

குறிப்புகள்

கையொப்பம்

சங்கத்தைப்பதிவு செய்பவர்

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகள்

படிவங்கள்
பட்டியல் - 1

எண் 1

( தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகள் , 1988 விதி
3 உபவிதி (1) ஐப் பார்க்க )

கூட்டுறவுச் சங்கத்தினைப் பதிவு செய்ய தமிழ்நாடு
கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம், 1983 (1983 ம்
வருடத்திய 30வது தமிழ்நாடு சட்டம்) பிரிவு 8ன் கீழ்
செய்யப்படும் விண்ணப்பம்

இடம்:

தேதி :

பெறுநர்

(பதிவு செய்யும் அதிகாரி )

ஐயா ,

          நாங்கள் இதன்படி   _ ________  ______ ___ கூட்டுறவுச் சங்கத்தினைப்
பதிவு செய்வதற்கான  உத்தேசத்தினை , தேவையான இணைப்புகள் இணைத்து அனுப்புகிறோம்

1. உதித்தேசிக்கப்பட்ட சங்கத்தின் பெயர்
2. உதித்தேசிக்கப்பட்ட சங்கத்தின் விலாசம்

2. a ) தலைமைச் செயலகம்
    b ) கிராமம் / நகரத்தின் பெயர்
    c ) அந்த கிராமம் எந்த ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது
    d ) வட்டம்
    e ) மாவட்டம்
    f) அருகாமையில் உள்ள புகை வண்டி நிலையம் அல்லது பிரபாலமாகத்
        தெரிந்த இடம் மற்றும் அதிலிருந்து எவ்வளவு தூரம்

3. a ) அங்கத்தினர்களுடைய பொறுப்பு வரையறுக்கப்பட்டதா அல்லது
         வரையறுக்கப்படாததா ?
     b ) வரையறுக்கப்பட்டது என்றால் , அதன் தன்மை மற்றும் வரையறையின்              வரம்பு

4. a) உத்தேசிக்கப்பட்ட சங்கத்தின் அதிகார வரம்பு எல்லை ( குக்கிராமங்கள்                உட்பட கிராமங்களின் பெயர்கள் குறிப்பிடப்படுதல் வேண்டும் )

   b ) பகுதி (a)ல் குறிப்பிட்டுள்ள இடத்தில் ஏதேனும் இதர பிற அதே வகை                       மற்றும் பிரிவுச் சங்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறதா

    c)  ஆம் என்றால், உத்தேசிக்கப்பட்ட சங்கத்தின் தேவையின் காரணம்

5. சங்கத்தின் முதன்மை நோக்கங்கள்
6. உத்தேசிக்கப்பட்டத் துணை விதிகளானது.

   i) கூட்டுறவுக் கொள்கைகளுக்கு உகந்ததாக இருக்கிறதா ?
   ii ) சமூகப் பொருளாதாரத் தேவைகளை அல்லது பொதுவாக அங்கத்தினர்களின் சேம நலத்தின் தேவைக்கு வழி தேடுகிறதா ?

 iii) சட்டம் மற்றும் விதிகளில் சொல்லப் பட்டுள்ள விதித்துறைகள் கடைபிடிக்கப்பட்டிருக்கிறதா ?

  iv ) சங்கத்திற்குப் பொருந்தும் வேறு பிற சட்டங்களின் விதித்துறைகள் கடைபிடிக்கப் பட்டிருக்கிறதா ?

7. பட்டியல் 111 உருப்படி 6 பகுதி (b )ன் கீழ் குறிப்பிட்டுள்ளக் கட்டண மானது செலுத்தப்பட்டதை நிரூபிக்கும் பதிவணம் அல்லது ரசீது

8. உத்தேசிக்கப்பட்ட சங்கத்தின் பயன் பெறப்போகிற உறுப்பினர்களின் எண்ணிக்கை

9. உத்தேசிக்கப்பட்ட சங்கத்தின் கூட்டுறவு வருடமாக கணக்கிட ஆரம்பிக்கும் மற்றும் முடிவு பெறும் தேதி

10. எந்த மொழியில் உத்தேசிக்கப்பட்ட சங்கத்தின் புத்தகங்கள் மற்றும் பதிவாவணங்கள் பராமரிக்கப்படுதல் வேண்டும்

11. சங்கத்தினை ஆரம்பிப்பவரின் பெயர் மற்றும் விலாசம்

12. ( தலைவர் மற்றும் துணைத் தலைவர் உட்பட) இடைக்கால குழுவிற்கு நியமிக்கப்பட்ட நபர்களின் பெயர்கள் ( ஐந்துக்கு  மிகாமல்)

   1) தலைவர்
   2) துணைத் தலைவர்
   3)
   4)
   5)

முறையாக விண்ணப்பதாரரின் கையொப்பம் பெறப்பட்ட உத்தேசிக்கப்பட்ட துணை விதிகளின் நகளுடன் மேலும் ஒன்பது நகல்கலும் இதனுடன்  இணைத்து நங்கள் அனுப்புகிறோம்